Pages

Tuesday, 30 April 2013

5GB வரை File-களை மின்னஞ்சலில் அனுப்புவது எப்படி?


       ஜிமெயில் பயனர்களுக்கு கூகுள் வழங்கும் வசதிகள் ஏராளமானது. அந்த வசதிகளுள் ஒன்று தான் 10 GB வரையிலான File - களை மின்னஞ்சல் மூலம் அனுப்பும் வசதி. 


10 GB வரை File களை அனுப்பும் வசதி நமக்கு கூகுள் டிரைவ் மூலம் தரப்படுகிறது. கூகுள் டிரைவில் ஜிமெயில் பயனர்கள் ஒவ்வொருவருக்கும் 5 GB இலவச Space தரப்பட்டிருக்கும். எனவே இலவசமாக 5 GB வரை அனுப்ப முடியும். 10 GB வரை அனுப்ப நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். எனவே இலவசமாக அனுப்ப வழி தரும் 5GB யை நாம் பார்ப்போம்.

Friday, 19 April 2013

Hangouts இப்பொழுது ஜிமெயில்லிலும்..



   கூகுள் நிறுவனத்தின் பயனுள்ள வசதிகளுள் ஒன்று Hangouts. இதன் மூலம் நாம் ஒரே நேரத்தில் 9 பேருடன் Video Chat செய்ய முடியும். ஆரம்பத்தில் கூகுள் பிளஸ் பயனர்களுக்கு மட்டுமே இருந்த இந்த வசதி இப்போது சமீபத்தில் ஜிமெயில் பயனர்களுக்கும் அறிமுகமானது. இந்திய ஜிமெயில் பயனர்களுக்கு இது கடந்த 05/02/2013 இல் அறிமுகமானது. 

Wednesday, 17 April 2013

படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி?



             தற்போது வந்துள்ள புதிய போன்கள் மற்றும் கேமராக்களில் நாம் எடுக்கும் படங்களின் Size எப்போதும் அதிகமாவே இருக்கிறது. இதனால் நமக்கு அவை எல்லாவற்றையும் கணினியில் சேமிப்பதில் தொடங்கி இணையத்தில் பகிர்வது வரை பிரச்சினையாய் இருக்கும். அவ்வாறு Size அதிகம் உள்ள படங்களை எப்படி குறைப்பது என்று இன்று பார்ப்போம். 

HOW TO MAKE SYMBOLS WITH KEYBOARD


Alt + 0153..... ™... trademark symbol
Alt + 0169.... ©.... copyright symbol
Alt + 0174..... ®....registered ­ trademark symbol
Alt + 0176 ...°......degre ­e symbol
Alt + 0177 ...±....plus-or ­-minus sign
Alt + 0182 ...¶.....paragr ­aph mark
Alt + 0190 ...¾....fractio ­n, three-fourths
Alt + 0215 ....×.....multi ­plication sign

Tuesday, 16 April 2013

பாஸ்டன் குண்டு வெடிப்பு: செல்போன் சேவைகள் முடக்கம்

# பாஸ்டன் குண்டு வெடிப்பு: செல்போன் சேவைகள் முடக்கம்

Cellphone services suspended in Boston 

நபர்களை கண்டுபிடிக்க கூகுள் சேவையை பயன்படுத்தலாம்

http://google.org/personfinder/2013-boston-explosions

அமேரிக்காவின் பாஸ்டன் நகரத்தில், மாரத்தான் ஓட்டம், நிறைவு பெரும் கோட்டின் போது குண்டு வெடித்ததுள்ளது

Sunday, 14 April 2013

Function Key- பயன்பாடுகள்



           நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

F1

இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது.
Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய.

Friday, 12 April 2013

இன்டர்நெட் மோடத்தினை UNLOCK செய்வது எப்படி?



   நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Mobitel ,Dialog, Etisalat) Dongle இனை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code இனை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code இனை எப்படி கண்டுபிடிப்பது?

Monday, 1 April 2013


          எகிப்து அருகே கடலடி இன்டர்நெட் கேபிள் துண்டிப்பு... இந்தியாவில் தொடரும் பாதிப்பு........!!

எகிப்துக்கு அருகே கடலடி இன்டர்நெட் கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் இந்தியா உள்ளடக்கிய தெற்காசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் இன்டர்நெட் இணைப்புகளின் வேகம் மகா மந்தமாக உள்ளன. இதனால் பயனீட்டாளர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!


         தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால்

Today In Computer History



April 1, 1922

Alan Perlis is born (d. 1990), the well known and respected computer scientist known for his work with computer programming languages.