Pages

Tuesday, 16 April 2013

பாஸ்டன் குண்டு வெடிப்பு: செல்போன் சேவைகள் முடக்கம்

# பாஸ்டன் குண்டு வெடிப்பு: செல்போன் சேவைகள் முடக்கம்

Cellphone services suspended in Boston 

நபர்களை கண்டுபிடிக்க கூகுள் சேவையை பயன்படுத்தலாம்

http://google.org/personfinder/2013-boston-explosions

அமேரிக்காவின் பாஸ்டன் நகரத்தில், மாரத்தான் ஓட்டம், நிறைவு பெரும் கோட்டின் போது குண்டு வெடித்ததுள்ளது


தொலைவிலிருந்து, செல்போன் மூலம், மேலும் குண்டுகளை வெடிக்க வைக்கக் கூடும் என்பதால், செல்போன் சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.



தங்களுக்கு தேவையானவர்களை கண்டறிய மேலுள்ள சுட்டியை பயன்படுத்தலாம்.



வை-பை யை பயன்படுத்தி இத்தளங்களில் நபர்களின் தகவலை தெரிந்துக் கொள்ளவும்


http://raceday.baa.org/individual.html

No comments:

Post a Comment