Pages

Friday, 29 November 2013

Hidden Camera Joke Turns to Bad

A hidden camera joke turns to bad.. He is not a thief but he was kicked by the man.. joke turn back to serious and very bad..

Sunday, 24 November 2013

SAMSUNG மொபைல் போன்களுக்கான் குறியீடுகள்....

1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.

2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய.

3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.

4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.

Wednesday, 20 November 2013