Pages

Wednesday, 17 February 2016

₹ 251 க்கு Smart Phone with Android 5.1 நம்ப முடிகிறதா?

ஆம்!!! உண்மை தான்!!!

மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரூ. 251 மட்டுமே விலை கொண்ட Freedom 251 Smart Phone  இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 இந்தியாவைச் சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் (Ringing Bells) என்ற நிறுவனம்தான் இந்த செல்போனை அறிமுகப்படுத்தியது. உலகிலேயே மிகவும் மலிவான விலை கொண்ட Smart Phone என்ற பெருமையும் இந்த போனுக்குக் கிடைத்துள்ளது.

நாளை (18/பிப்/2016) காலை 6 மணி முதல் முன்பதிவு செய்வோருக்கு முதல் கட்டமாக இந்த போன் விற்பனை செய்யப்படவுள்ளது.


Phone Specification:

1. The smartphone will run on Android Lollipop 5.1 Operating System which will run most of the apps supported by latest gadgets.
2. Freedom 251 will be powered by 1.3 Ghz quadcore processor.
3. It supports 3G internet speed.
4. The screen size is 4-inch long.
5. Internal RAM of the phone is 1GB.
6. Internal memory of the smartphone is 8 GB which could be expanded upto 32 GB through microSD card.
7. Camera is 3.2 megapixel will be provided for the rear end, whereas, the front camera is 0.3 megapixel.
8. The phone will be powered by 1,450 mAh battery which would be sufficient enough for the phone to last 14-16 hours.
9. Despite the low price, manufacturing firm is providing buyers with one year warranty period. Ringing Bells’ has 650 service centres spread across the nation.

No comments:

Post a Comment